ஆனந்த வாழ்வு  அன்புள்ளங்களே!

        உலகம் பலவித மாறுதல்களை சந்தித்த வண்ணம் இருக்கிறது. மாற்றம் மட்டுமே மாறாது நிகழ்கிறது. இதில் மனிதன் வாழும் விதம் மட்டும் விதிவிலக்கல்ல. இன்றைய உலகில் மனிதன் மன நிறைவுடன் வாழ புதுமைகளை அறிவதும், அத்துடன் ஒத்திசைவு கொள்ளவதும் அவசியமாகும்.

     இதனை மனதில் கொண்டு துவங்கப்பட்டது " ஆனந்த வாழ்வு" என்ற போதனை வகுப்பு. இது பிரதி மாதம் இரண்டாவது சனி  நடைபெறும்.


1. நீதான் கடவுள் .  

2. பிறப்பின் வகைகள்.    

3. துன்பம் ஏன்.          

4. வாழ்வது எப்படி.  

5. மனதின் செயல்திறன்.  

6. முழுமையான நான்.  

7. மரணம்.          

8. ஆனந்த வாழ்வு.       இது யோகக்குடிலில் (A/C Hall) நடைபெறும். ஐம்பது இருக்கைகள் என்பதால் முன்பதிவு அவசியமாக்கப்பட்டுள்ளது.

                    இந்த வகுப்பை உங்கள் பகுதியில் நடத்த நீங்கள் விரும்பினால் எங்களை தெடர்புக் கொள்ளவும். 

இந்த வகுப்பில்..

௧. நான் யார் ? என்ற கேள்விக்கு பதிலும் 
௨. எப்படி வாழ்வது ? என்ற கேள்விக்கு தீர்வும் 
௩, துன்பம் ஏன்? என்ற கேள்விக்கு முடிவும் 
௪. இன்பமாய் வாழ வழிகளை ஆராய்ந்து 
௫. மரணத்தையும் மகிழ்வாக ஏற்கும் பக்குவத்தையும் 

                       போதித்து, நடைமுறை சிக்கல் ஏதும் இன்றி தன்னை இன்பமாய் பராமரிக்கும் உத்திகள் கற்று தரப்படும். 

மேலும் ஒரு முன் மாதிரி  

 அழைக்கவும் - +91 9710230097
                             
                          
email - yogakudil@gmail.com.
         

அடுத்த வகுப்பு நடைபெறும் நாள் -  Get Appointment 9710230097

கோயம்பேடு முதல் யோககுடில் வரை காட்டும் வழித்தடம் 

வில்லிவாக்கம் ரயில் நிலையத்தில் இருந்து யோகக்குடில் வழித்தடம்
2 comments:

  1. Myself and all in our family are happy after attending this course...endless thanks to my Guru Sivayogi

    ReplyDelete
  2. Anybody will become happy or in ever happy only after deep understanding of the purpose of life? what is our duty that I had born? How to live? and many more questions..In that way this class is Highly useful....My heartfelt thanks to SIVAYOGI..

    ReplyDelete

Thank you for your valid opinion....