YOGAKUDIL - யோகக்குடில்
மனிதம் வளர்க்கும் பதிவுகள். தியானம், யோகம் பற்றிய பார்வைகள். யோகக்குடில் பற்றிய தகவல்கள் இங்கே பார்க்கலாம்.
Tuesday, September 08, 2026
நாம் இந்த பூமியில் வந்து இருப்பதே மிகப்பெரிய பரிசுதான். பிறப்பே ஒரு பரிசு. எப்போது மரணத்தை நாம் வெற்றியாக கொண்டாடுகிறோமோ அப்போது தான் நம் பிறப்பு பரிசாக மாறுகிறது. மரணம் என்பது சாதாரணமாக நிகழாமல் சமாதியாக மாறினால் நான் வாழ்ந்த வாழ்க்கை பரிசாக மாறிவிடுகிறது. மற்றபடி வாழ்க்கை ஒரு அற்ப விளையாட்டு. அதிலிருந்து கிடைக்கும் எந்த அனுபவமும் நமக்கு போதுமானது இல்லை. அவை வெறும் வேடிக்கை மட்டுமே. எனவே உங்கள் முடிவை கொண்டாடும் விதமாக சமாதி சாதிப்பதை நோக்கமாக வைத்துக்கொள்ளுங்கள். #sivayogi #yogakudil #spirituality #god #enlightenment #சிவயோகி #பக்தி #ஆன்மீகம்
GOD, lord, yoga,love, yogakudil, sivayogi, siva, meditation, தெய்வம், கடவுள், நமசிவய, Enlightenment, Knowledge, Wisdom, Meditation
பரிசு | Gift | Prize | Award | Parisu | +91 97102 30097 | #sivayogi #yogakudil
GOD, lord, yoga,love, yogakudil, sivayogi, siva, meditation, தெய்வம், கடவுள், நமசிவய, Enlightenment, Knowledge, Wisdom, Meditation
Tuesday, September 01, 2026
தன்னுணர்வு | Self awareness | Thannunarvu | +91 97102 30097 #sivayogi #yogakudil
GOD, lord, yoga,love, yogakudil, sivayogi, siva, meditation, தெய்வம், கடவுள், நமசிவய, Enlightenment, Knowledge, Wisdom, Meditation
Monday, August 24, 2026
நல்லநேரம் | Auspicious Time | Good time | NallaNeram
காலமாக இருக்கும் கடவுள்
நேரமாக என்னுடன் இருக்கிறார்
என்று உணர்ந்து செயல்படு.
இறப்பினை நோக்கி நகரும் பயணத்தில்
இறப்பை கொண்டாடும் விதமாக
நேரத்தை உனக்கானதாக மாற்றிக்கொள்.
உன்னை மதிப்புமிகுந்தவனாக
உன்னை சிறப்பானவனாக
உன்னை கொண்டாட்டமானவனாக
உணர்வதற்காகவே
உனக்கு நேரம் கொடுக்கப்பட்டிருக்கிறது .
உன் தேவைகளை அங்கே சந்தி.
உன் வளமான வாழ்க்கை
அது ஆன்மீகமயமானது மட்டுமே
இந்த உலகத்தில் இருந்து
அங்கீகாரம் பெறும் முயற்சியில்
உன்னை நீயே அவமதிக்காமல்
உன்னை கொண்டாடும் விதமாக
உன் வாழ்க்கையை அமைத்துக்கொள்.
நேரம் நல்லநேரமாக அமையட்டும்.
Thursday, May 21, 2026
🌸 சத்சங்கம் 🌸 📍 இடம்: திண்டுக்கல் சிவயோகி பசுமை இல்லம் 🗓️ நாள்: ஞாயிறு ⏰ நேரம்: மாலை 5:00 – 9:30 🎥 LIVE: SIVAYOGI YOUTUBE சேனல் மூலமும் காணலாம் 💬 சிறப்பு: உங்கள் ஆன்மீகக் கேள்விகளை குருவிடம் நேரடியாக கேட்டு தெளிவு பெறும் அறிய சந்தர்ப்பம் 🎟️ அனுமதி: இலவசம் 📞 தொடர்பு எண்: +91 9710230097
GOD, lord, yoga,love, yogakudil, sivayogi, siva, meditation, தெய்வம், கடவுள், நமசிவய, Enlightenment, Knowledge, Wisdom, Meditation
Subscribe to:
Posts (Atom)