பழுநீ பழுநீ பழுநீ பழுநீ
பழுநீ தான் அம்மா !
பழுநீ பழுநீ பழுநீ பழுநீ
பழுநீ தான் அப்பா !
மாம்பழம் நீதான்
மாதுளை நீதான்
கொய்ய கனி நீதான்
--------௨
பழுநீ
பலாபழம் நீதான்
விளாம்பழம் நீதான்
நெல்லிக்கனி நீதான்
---------௨
பழுநீ
வாழையும் நீதான்
பனையும் நீதான்
தென்னையும் நீயே தான்
----------௨
பழுநீ
சீத்தாபழம் நீதான்
கோவைபழம் நீதான்
நாவல் கனி நீயே தான்
--------௨
பழுநீ
No comments:
Post a Comment
Thank you for your valid opinion....